Previous slide
Next slide
"உணவே மருந்து, மருந்தே உணவு"

தமிழர் பாரம்பரிய மீட்பு அறக்கட்டளை

உலகில் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும். பாரம்பரியம் என்றால் தொன்மரபு, குல பெருமை, தலைமுறை பெருமை என பொருளாகும்.   உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மரபுகள் மகத்தானவை. தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒர் இயங்கியல் பண்பாடே. தமிழர்களின் மறக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது தமிழர் பாரம்பரிய மீட்பு அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும். மேலும் ……

Tamilar Tradition Reclamation Trust

Tamils are one of the most ancient peoples, whose mother tongue is Tamil, one of the primitive languages in the world. Heritage refers to tradition, family honour, and pride passed down through generations. The traditions of the Tamil diaspora are vast, spread throughout the globe. Despite changes over time, Tamil culture continually evolves, adapts, and grows, showcasing its dialectical nature with ongoing transformations. The primary goal of the Tamil Heritage Recovery Foundation (Tamilar Paarambariya Mitpu Arakattalai) is to revive the lost or ruined heritage of Tamils. More….

"உணவே மருந்து, மருந்தே உணவு"

நோக்கங்கள்

இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதே அறக்கட்டளையின் கொள்கை நோக்கமாகும். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவது எங்களது முக்கிய பணியாகும். மேலும் ……

Intention

The goal is to engage in acts of charity to advance secularism and foster national unity, patriotism, and moral values in India. Our primary goal is to work towards the social, economic, political, and cultural advancement of the Tamil community.  More…..

"உணவே மருந்து, மருந்தே உணவு"

எதிர்வரும் நிகழ்வுகள்

"உணவே மருந்து, மருந்தே உணவு"

செய்திகள்

Content Will be Published Soon…